தனித்திறன் (கராத்தே) போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவன் ஆகாஷ்
...சென்னை திருத்தங்கல் நாடார் கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கில் மாணவி பங்க...
கல்லூரியில் நடைப்பெற்ற கலைவிழாவில் சிறப்பு பரிசு பெற்ற மாணவன் பார்திபன...
கல்லூரி கலைவிழாவில் தனிநடனத்தில் கலந்துக்கொண்ட மாணவி கவிதா
சு.சுபாஷினி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீதேவி கலை மற்றும் ...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி விழ...
இந்நிகச்சியில் கலந்துகொண்ட தமிழ்த்துறை மாணவிகள்
மார்ச் மாதம் நடைபெற்ற தமிழ் துறை கூட்டம்
நமது கல்லூரியில் ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கான கல்லூரி கல்வி சுற்றுலாவிற...
தமிழ்த்துறை இலக்கிய மன்றம் - பாரதியார் நினைவு நுற்றாண்டு விழா
தமிழ் மன்றத் தொடக்க விழா 2022
சொற்குவை மாணவ தூவர் பயிற்சி
மாரத்தான் ஓட்டப்பந்தயம்-ஆகாஷ் 3-ஆம் இடம்
நடனப்போட்டி மிதூன் ராஜ் முதலிடம்
பேச்சு பபோட்டி இரம்யா-2ஆம் இடம்
மாணவர் கூட்டம்
மாணவிகளுக்கு வழிக்காட்டல் கூட்டம்
DEPARTMENT OF TAMIL
அன்புடையீர் வணக்கம்🙏
செல்வத்துள் உயர் செல்வம் மேம்பட்ட செல்வம் கல்விச்செல்வமே அத்தகு கல்வியை வழங்கி வரும் சீரும் சிறப்பும் நிறைந்த ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அமைந்துள்ள இடம்- திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி பகுதி கிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
2001-2002 ஆம் ஆண்டு முதல் கல்லூரியில் தமிழ்த்துறையானதுமுதன்மையான பாடங்களுடன் இணைந்து தகுதி பெற்ற 3 பேராசிரியர்களைக் கொண்டு இயங்கி வந்துள்ளது.பகுதி -1 மொழிப்பாட அளவில் மாணவர்களுக்கு பயிற்றுவித்துள்ளது.கல்லூரியின் வரலாற்றில் பல நிகழ்வுகளுடன் விழாக்களை நிகழ்த்தி சிறப்பானதொரு செயல்பாட்டில் செயல்பட்டது.மேலும் கல்லூரி,பிற கல்லூரிகளில் மாணவர்கள் போட்டிகள் மற்றும் இலக்கிய கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு செய்து தனித்திறன்களை வளர்க்க வழிகாட்டியாக செயல்பட்டது.
இதணைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஒப்புதலுடன் 2018-2019 கல்வியாண்டு இளங்கலைத் தமிழ் பட்டப்படிப்பு பயிலப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.முதன்மைப் பாடத்திற்கு உரிய அனைத்து செயல்பாடுகளுடன் தமிழ்த்துறை 9 தகுதியுடன் பேராசிரியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

